உடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகள்

உடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகள்


1.கோழிக்கறி
தற்போது கடைகளில் கிடைக்கும் கோழி இறைச்சி, ஆன்டிபயாட்டிக் கலக்கப்பட்ட உணவு ஊட்டபடும் கோழிகளால் ஆனது. இதனால் புற்றுநோயும், சாதாரண ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாத மிகைப்பூச்சியும் (superbug) உருவாகலாம்.

2.பாட்டிலில் அடைக்கப்பட்ட காய்/கனி கலவை டிரஸ்ஸிங் (salad dressing)
கடைகளில் கிடைக்கும் சீசாவில் அடைக்கப்பட்ட காய்/கனி கலவை டிரஸ்ஸிங்கில் (salad dressing) சீனி கலந்திருக்கும். இதனால் விட்டமின் C குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, உடல் எடை அதிகரிப்பு அகியவை ஏற்படலாம்.உணவில் இருந்து கால்சியம், மக்னீசியம் போன்ற தாதுக்களை உடல் ஏற்கும் சக்தியும் குறையலாம்.

3.காப்பியில் கலக்கும் பால்சாரா பாலேடு (Non Diary Creamer)
பால்சாரா பாலேடுகள் (Non Diary creamer)  ஹைட்றஜனேஷன் செய்யப்பட்ட தாவர எண்ணெய், மக்காச் சோளச் சாறு, செயற்கை மணமூட்டி ஆகியவற்றால் ஆனது. சீனியும் அதிக அளவில் கலந்துள்ளது. ஹைட்றஜனேஷன் செய்யப்பட்ட எண்ணெய் அதிக அளவில் மாரடைப்பு ஏற்படக் காரணமாகும்.கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செவ்வாயின் அடிமைக் குடியிருப்பு : புதிய சதி கோட்பாடும் நாசாவின் மறுப்பும்

மாட்டுக்கறி கொண்டுசென்றதாக கொல்லப்பட்ட ஜூனைத் கான் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

ஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை